ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்ஜி. டி. கார் அருங்காட்சியகம் என்பது தமிழ்நாட்டின் கோயமுத்தூர் நகரில் அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால் துவக்கி நடத்தப்பட்டுவரும் விலை மதிப்புள்ள பழம்பெரும் கார்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். இங்கு சுமார் 60 பழங்காலக் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெரியார் ஈ.வெ.ரா. தனது சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்திய படுக்கை வசதியுடன் கூடுய வாகனம், ஜி.டி. நாயுடுவின் யுனைடெட் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து பழனிக்கு இயக்கி வந்த ஒரு பேருந்து போன்றவை இடம் பெற்றுள்ளன.
Read article
Nearby Places

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்த தொடருந்து நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்

வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பூங்கா
நிர்மலா மகளிர் கல்லூரி
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
தண்டு மாரியம்மன் கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ளது
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்
பாப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
சித்தாபுதூர்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி